உலகம்

போலாந்தில் சதுப்பு நிலத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 4 அகதிகள்!

போலாந்தில் சதுப்பு நிலத்தில் சிக்கி உயிருக்கு போராடி வந்த நான்கு அகதிகள் தீயணைப்பு வீரர்களின் முயற்சியினால் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான், சிரியா நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் தஞ்சமடைய வருகின்ற அகதிகள் பெலாரஸ்...

அமெரிக்காவில் 5 கோடியை தாண்டிய கொவிட் தொற்றாளர்கள்!

அமெரிக்காவில் ஒமிக்ரோன் பரவலுக்கு மத்தியில் இதுவரை கொவிட் தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளது.ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அந் நாட்டில் கொவிட்டினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

இந்தியாவில் பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க தீர்மானம்!

இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 இலிருந்து 21 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் நலன்...

மெக்சிக்கோவில் அகதிகள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

மெக்சிக்கோவில் அகதிகள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மீது எல்லை தாண்டி அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படும் தாகவும் இதனால் அகதி பெண்கள்...

கலிபோர்னியாவை புரட்டிப் போட்ட புயல்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய புயலுடன் கனமழை பெய்ததில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எதிர்வரும் நாட்களில் கலிபோர்னியா , நெவாடா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை...

Popular