உலகம்

இலங்கை அகதிகளுக்கு தமிழ்நாட்டில் ‘தமிழா் மறுவாழ்வு முகாம்’!

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை(28) தெரிவித்தாா். வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக்...

காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம்-ஜோ பைடன் எச்சரிக்கை!

காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். இராணுவ தளபதியினால் இது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க துருப்பினர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.எனினும் பிரித்தானிய...

ஆப்கானிலுள்ள ஐ.எஸ் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் நன்கஹார் பகுதியில் உள்ள ஐ.எஸ் இலக்குகளின் மீது, அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.இதன்போது ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள்...

Updated:காபூல் விமான நிலையத்துக்கு அருகில் இரு வெடிப்பு சம்பவங்கள்: இதுவரையில் 13 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ஹமிட் கர்ஸாய் விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் நேற்றிரவு(27) இரண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பெண்டகன் செய்தி வெளியிட்டுள்ளது. இச் சம்பவங்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளதாக...

JUST IN:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்று முன்னர் குண்டுவெடிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்று முன்னர் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகமான அல் ஜெஸீரா தெரிவித்துள்ளது. விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன்...

Popular