உலகம்

பிரித்தானிய பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது பிரான்ஸ்!

கொரோனா பரவலைத்தடுக்கும் பொருட்டு பிரித்தானிய பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்பட்ட b.1.617 கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளதால் பிரித்தானியாவிலிருந்து வரும் சுற்றுலா...

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று உன்னதமான நிகழ்வுகளை நினைவுகூரும் வெசக் நோன்மதி தினம் பௌத்தர்களான எமது அதி உன்னத சமய பண்டிகையாகும். உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்கள் இந்த...

பால்போர் பிரகடனமும் இஸ்ரேலின் தோற்றமும்! விரிவான பார்வை!

இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு வித்திட்ட பால்போர் பிர­க­ட­னம்! அனைவரும் அறிந்திருக்க வேண்டிய வரலாறு! (நன்றி விடிவெள்ளி)   எம்.எஸ்.அமீர் ஹுசைன்.   பலஸ்­தீன மக்­களின் சுதந்­தி­ரத்தை பூண்­டோடு அழித்த பிர­க­ட­னமே “பால்போர்” பிர­க­ட­ன­மாகும் (Balfour declaration). இந்த பிர­க­டனம் செய்­யப்­பட்டு 2020 நவம்பர்...

மாலைதீவு தனது இஸ்ரேலுடனான தொடர்புகளைத் துண்டித்தது

பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் செய்த அநீதிகளுக்கு எதிராக மாலைதீவு நிற்கிறது என்றும், பலஸ்தீனம் தங்கள் உரிமையைப் பெறுவதற்கான மக்களின் போராட்டத்திற்கு ஒற்றுமையுடன் இருப்பதாகவும் மாலத்தீவு அரசாங்கம் கூறியுள்ளது. பாலஸ்தீனிய மக்களுடன் 'free Palestine என்ற...

உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16.58 கோடியை தாண்டியது

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16.58 கோடியை(165,857,655*) கடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோன்று கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34.44 இலட்சத்தை (3,444,901*) கடந்துள்ளது. சீனாவின்...

Popular