உலகம்

பாலஸ்தீன போராட்டம் பலவீனமடைந்துவிடாமல் அதனை வலிமைப்படுத்தும் இன்றைய சர்வதேச “குத்ஸ்” தினம். 

பாலஸ்தீன புனித பிரதேசம் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டதனை கண்டிக்கும் வகையிலும், உலக இஸ்லாமியர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், போராளிகளுக்கு உட்சாகம் வழங்கும் நோக்கிலும் ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையானது “சர்வதேச குத்ஸ்” தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. ஈரான்...

இந்தியாவின் கொரோனா நோயாளி ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “

இந்தியா பிராந்திய வல்லரசாக தன்னைத் தானே போற்றிக் கொண்டு உலக வல்லரசாக உலா வருவதற்கு கனவு கண்ட நாடு. ஆனால் உள்நாட்டில் அதன் மக்களுக்கு தேவையான அடிப்படை சுகாதார வசதிகள் கூட அங்கு...

இரண்டாம் வாய்ப்பாடு தெரியாததால் திருமணத்தை பாதியில் நிறுத்திய மணப்பெண்!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் மஹோபா பகுதியில் மணமகனுக்கு இரண்டாம் வாய்ப்பாடு தெரியாததால் மணமகள் திருமணத்தை பாதியிலேயே நிறுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அடிப்படையான இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியாத நபரை‌ எப்படி திருமணம் செய்து கொள்ள...

ரியோடி ஜெனிரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் உயிரிழப்பு!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்களுடைய கும்பலுக்காக சிறுவர்களை கடத்தி வருகின்ற நடவடிக்கை சம்பந்தமாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் படி அந்த கும்பலுக்கெதிராக துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்கள்.இந்த மோதலில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 25...

பல பேரின் உயிரை காப்பாற்றிய நடிகர் சோனு சூட் & குழுவினர்!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து ஒக்சிசன் இல்லாமல் நோயாளிகள் உயிருக்கு போராடி வருகின்றனர் என்ற அபயக் குரல் கேட்டு பாலிவுட் நடிகர் சோனு சூட்துரிதமாக செயல்பட்டு இரவு முழுவதும்...

Popular