இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் அநியாயங்களுக்கும் ஆளாகியுள்ள நிலையில் பலஸ்தீனியர்கள் தற்போது விடுதலையாகி வருகின்றார்கள்.
இவ்வாறு விடுதலையாகிய அம்மர் அல்-சபென் என்பவர் தனது சிறைவாசத்தின் பயங்கர அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வீடியோ ஒன்று சமூக...
இஸ்ரேலும் ஹமாஸும் வியாழக்கிழமை இரண்டாம் கட்ட போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதாக மத்தியஸ்த நாடுகளில் ஒன்றான எகிப்து அறிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் சனிக்கிழமை காலாவதியாகிறது. இஸ்ரேல், ஹமாஸ், கத்தார் மற்றும்...
வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதத்தில் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ்சும் கலந்து கொண்டது பரபரப்பை...
சவூதி அரேபியா, கத்தார், துபாய், இந்தோனேசியா, குவைத், பஹ்ரைன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில், நேற்று (28) மாலை ரமழான் பிறை தென்பட்டதால், இன்று (01) புனித நோன்பு ஆரம்பமாகி உள்ளது.
இதேவேளை, இலங்கை,...
இன்று ரமழான் தலைப்பிறை பார்க்கும் நடவடிக்கையை ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்போவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் பத்வா கவுன்சில் அறிவித்துள்ளது.
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த முயற்சி உலகில் நடைபெறுவது முதல் தடவையாகும்.
துபாயில் புழக்கத்தில் உள்ள...