நேபாளத்தில் நடந்து வரும் Gen Z தலைமுறை இளைஞர்களின் போராட்டங்களுக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் ஜாலநாத் கானலின் மனைவி ராஜ்யலக்ஷ்மி சித்ரகர் உயிரிழந்தார். போராட்டக்காரர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு தீ வைத்ததால் இந்த...
கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு இஸ்ரேல் படைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கத்தார் அரசு எதிர்வினையாற்றியுள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று (செப். 9) வான் வழியாக தீவிர தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இதனையடுத்து, கத்தார்...
இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 வயது பலஸ்தீன சிறுமியான ஹிந்த் ரஜப்பின் கதையைச் சொல்லும் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' 82வது வெனிஸ் திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருதை வென்றது.
பிரெஞ்சு-துனிசிய...
சீனாவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் அந்த நாட்டு ஜனாதிபதி ஜின்பிங்குடன் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதினும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் கலந்துகொண்டனர்.
இவர்கள் மூவரும் முதல்முறையாக ஒன்றாகக் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இதுவாகும்.
இரண்டாம்...
பலஸ்தீனப் பகுதியின் மீதான இஸ்ரேலின் முற்றுகையை முறியடிக்கும் நோக்கில் மிகப்பெரிய முயற்சியாக, மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆர்வலர்களுடன் ஸ்பெயின், பார்சிலோனாவிலிருந்து படகுகள் குழுவொன்று காசாவுக்கு புறப்பட்டுள்ளது.
இதில் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா துன்பர்க்கும் இணைந்துள்ளார்....