உலகம்

காசா மீது தாக்குதல்: போலியோ முகாமுக்கு வந்த குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்; உலக சுகாதார அமைப்பு கண்டனம்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் போலியோ முகாமுக்கு வந்த குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்துக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி பலரை கொன்றும்,...

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நயீம் காசிம்!

ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஈரானுடன் இணைந்த லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா செவ்வாய்க்கிழமை (29) அதன் அடுத்த தலைவரை அறிவித்தது. AFP செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, நைம் காசிம் (Naim...

சத்திர சிகிச்சை நிபுணர்களை உடனடியாக அனுப்புமாறு சர்வதேச சமூகத்திடம் காசா சுகாதார அமைச்சு வேண்டுகோள்!

வடக்கு காசா பகுதியில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமை காரணமாக அங்குள்ள நோயளர்களுக்கான சத்திரசிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்களை தீர்க்கும் வகையில் மருத்துவ மற்றும் அறுவை...

24 மணித்தியாலங்களில் 3 மில்லியன் Views:காசா சிறுவர்களுக்கான நூலினால் பிண்ணப்பட்ட ஆடைகள்:

காசாவில் முஹம்மத் என்ற வாலிபரும் அவரது சகோதரரும் இணைந்து, குளிர்காலத்தில் சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு திட்டத்தை தொடங்கினர். அவர்கள்  கையால் பிண்ணப்பட்ட ஆடைகளை சிறுவர்களுக்காக உருவாக்கி வருகிறார்கள். இந்த...

ஒரு மணி நேரம் தோளில் சுமந்து நடந்த காசா சிறுமி: சர்வதேசத்தை கலங்க வைத்த காணொளி

காசாவில் ஆறு வயது சிறுமி ஒருவர் தனது  சகோதரியை மருத்துவமனையிலிருந்து தெற்கு காசாவில் உள்ள கூடாரம் வரை முதுகில் சுமந்து செல்லும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கமர் எனும்...

Popular