உலகம்

பிரிக்ஸ் மாநாடு: மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் அமைதி நிலவ உலகத் தலைவர்கள் அழைப்பு!

ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் அமைதி நிலவ உலகத் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா,...

துருக்கி அங்காராவில் பயங்கரவாத தாக்குதல்: பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

துருக்கியில் உள்ள பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்காராவிற்கு அருகில் உள்ள துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (TAI) மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தற்கொலை குண்டுதாரியாக...

லெபனானின் வங்கிக் கிளைகளைக் குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திப் பிரகாரம், இஸ்ரேல், ஹிஸ்புல்லாவை  ஆதரிக்கும் வங்கி கிளைகளைக் குறிவைத்து லெபனானில் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று (21.10.2024) 16 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அல்-கார்ட் அல்-ஹசன்  கிளைகளைக் கொண்ட...

இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்:நெதன்யாகுவுக்கு மரண பயத்தை காட்டிய லெபனான்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலில் வடக்கு நகரமான சிசோரியாவில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை...

தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதால் போராட்டம் ஓயப்போவதில்லை: அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு இரங்கல்

தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதால் போராட்டம் ஓயப்போவதில்லை என அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு இரங்கல் தெரிவித்துள்ளது. நேற்று காசாவில் இடம்பெற்ற நேருக்கு நேர் இரு தரப்பு போரில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹியா சின்வாருடைய...

Popular