உலகம்

ஹமாஸ் தலைவர் மீதான மலேசிய பிரதமரின் பதிவுகளை நீக்கியதற்கு மெட்டா மன்னிப்பு கோரியது

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ( Ismail Haniyeh ) கடந்த வாரம் கொல்லப்பட்டது தொடர்பான மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இருந்த பதிவுகள் நீக்கப்பட்டதற்கு...

தானும் அழுது அனைவரையும் கண்கலங்கச் செய்த ஜோர்தானிய சிறுமி: லைரலாகியுள்ள வீடியோ

ஜோர்தான் நாட்டின் தலைநகரமான அம்மானில் நடைபெற்ற ஒரு கல்விக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த வேளை கவிதை படிப்பதற்காக ஒரு சிறுமி மேடையேறுகின்றாள். அப்போது மேடையில் பலஸ்தீனத்தில் காசாவிலுள்ள மக்கள் படுகின்ற துன்பங்களை...

பங்களாதேஷ்: நாளை முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்பு!

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை பதவியேற்க உள்ளது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் செயல்பட உள்ளார். நாளை இரவு 8 மணி அளவில் இடைக்கால...

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார்

இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் புதிய தலைவரை ஹமாஸ் ஆயுதக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் கடந்த ஒக்டோபர் 7ஆம்...

பங்களாதேஷில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது : நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸை தலைமை தாங்க மாணவர்கள் அழைப்பு

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு கட்சிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்ததாக பங்களாதேஷ் ஜனாதிபதி அறிவித்துள்ளார். அதன்படி, இன்று பிற்பகல் 3...

Popular