உலகம்

மீண்டும் பற்றி எரியும் பங்களாதேஷ்: நாடு முழுக்க வெடித்த வன்முறை!

பங்களாதேஷில் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக ஆளும் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மூண்டுள்ள மோதலில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.பலர் படுகாயமடைந்துள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்த வங்கதேச பொலிஸார்பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...

இஸ்மாயில் ஹனியாவின் படுகொலை: 24 நபர்களை கைது செய்த ஈரானிய பாதுகாப்பு பிரிவு!

தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டவர்களை ஈரான் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. நியூயோர்க் டைம்ஸின் அறிக்கையின்படி, இந்த சம்பவம் தொடர்பாக...

பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீதும் தாக்குதல்!

வடமேற்கு இங்கிலாந்தில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். 13 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் பதிவாகியுள்ள மோசமான குழப்ப நிலை இதுவாகும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்...

புதிய போர் ஆரம்பம்: இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பாரிய ஏவுகணை தாக்குதல்

வடக்கு இஸ்ரேலில் உள்ள பெய்ட் ஹில்லெல் (Beit Hillel) நகரில் நூற்றுக்கணக்கான ஏவுகணைககள் மூலம் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் (22:25 BST...

ஈரானுக்கான அனைத்து விமானங்களையும் இடைநிறுத்திய துருக்கி!

துருக்கிய ஏர்லைன்ஸ், (Turkish Airlines) ஈரானுக்கான அனைத்து விமானங்களையும் இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பானது, நேற்றையதினம் (02) வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஈரானில் பல இடங்களுக்கு திட்டமிடப்பட்ட விமான சேவைகள் இன்று (03) சனிக்கிழமை வழமைக்கு...

Popular