உலகம்

‘ஹனியாவின் இரத்தம் ஒருபோதும் வீணாகாது’: ஹமாஸின் தலைவர் படுகொலைக்கு வலுக்கும் கண்டனங்கள்

ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டதையடுத்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். படுகொலைக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை, எனினும், இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இஸ்ரேல்...

ஈரானில் வைத்து சுற்றி வளைக்கப்பட்ட ஹமாஸ் தலைவர்: 3வது முயற்சியில் படுகொலை! தீவிரமாகும் இஸ்ரேல் போர்

ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே அவர் மீது பல முறை கொலை முயற்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் தப்பி பிழைத்த இஸ்மாயில், இன்று ஈரான்...

இஸ்ரேல் நோக்கிச் செல்லும் அமெரிக்க எண்ணெய்க் கப்பலை ஜிப்ரால்டரில் நிறுத்தக்கூடாது: பிரிட்டன் எம்.பிக்கள் கோரிக்கை

இஸ்ரேலுக்கு 300,000 பீப்பாய்கள் ஜெட் எரிபொருளை ஏற்றிச் செல்லும் அமெரிக்க எண்ணெய் கப்பலை ஜிப்ரால்டரில் நிறுத்தப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு...

காசா போரில் தலையிட வாய்ப்பு; பலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்குள் நுழைவோம் :துருக்கி ஜனாதிபதி எச்சரிக்கை

தமது நாடு காசாவில் இஸ்ரேலின் போரில் தலையிடக் கூடும் என்று துருக்கி ஜனாதிபதி ரெசப் தையிப் அர்தூகான் தெரிவித்துள்ளார். தனது கட்சி உறுப்பினர்களுக்கு மத்தியில் பேசும்போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் ‘நாம் வலுவாக இருந்திருக்க வேண்டும்...

காசாவுக்கு எதிரான மோதலின் எதிரொலி: கனடாவின் KFC நிறுவனம் ஹலால் கோழி உணவுகளை வழங்கும் உணவகமாக மாற்றமடைகிறது!

காசாவுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்கின்ற இன அழிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் KFC  உணவகங்கள் முஸ்லிம்களால் சர்வதேச மட்டத்தில் புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் கனடாவில் இருக்கின்ற KFC உணவகங்களில் இனிமேல் ஹலால் கோழி உணவுகளை...

Popular