உலகம்

‘கொடூரமான யுத்தத்திலும் எமது உள்ளங்கள் தளரவில்லை’ என்ற செய்தியை உலகுக்கு சொல்லும் காசா மக்கள்!

இன்று உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகின்ற ஹஜ் பெருநாள், பலஸ்தீனத்தில் கடும் யுத்த சூழ்நிலைக்கு  உள்ளாக்கப்பட்டுள்ள காசா பகுதியிலும் கொண்டாடப்படுகின்ற காட்சிகள் ஊடகங்களில் வலம் வந்தவண்ணமுள்ளன. கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான யுத்த...

சவூதி அரேபியா உட்பட உலகின் பல நாடுகளில் இன்று கொண்டாடப்பட்ட ஹஜ் பெருநாள்: இலங்கையில் நாளை

அல்லாஹுவின் அருளினால் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாளை இன்று (16) உலக வாழ் இஸ்லாமியர்கள் உவகையுடன்  கொண்டாடுகின்றனர். ‘ஈதுல் அழ்ஹா’ எனப்படும் தியாகப் பெருநாள், இறைவனுக்காக மனிதன் செய்த மிகப்பெரும் தியாகத்தை நினைவுபடுத்திக் கொண்டாடுவதாகும். அந்தவகையில்...

யுத்த சூழ்நிலையிலும் ஹஜ் செய்யும் ஆர்வத்தை கைவிடாத காசா சிறுவர்கள்!

கடந்த 8 மாதங்களாக மனிதாபிமானமற்ற யுத்தம் திணிக்கப்பட்ட நிலையில் பல தொந்தரவுகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகியிருந்த பலஸ்தீனிய காசா மக்கள் குறிப்பாக அவர்களுடைய சிறுவர்கள் யுத்த சூழ்நிலையிலும் கூட அவர்களுடைய பல நல்ல உணர்வுகளை...

20 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளில் ஈடுபட்ட உன்னதமான காட்சிகள்!

புனித ஹஜ் கடமைக்காக  இரண்டு மில்லியனுக்கும் அதிமான ஹஜ்ஜாஜிகள் இன்று அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். அரஃபா மைதானத்தில் ஒன்று கூடுவதே ஹஜ் கடமையின் முக்கியமான அம்சமாகும். புனித ஹஜ் கடமைக்காக சென்றுள்ள ஹஜ்ஜாஜிகள்...

குவைத்தில் பயங்கர தீ விபத்து: 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6:00...

Popular