உலகம்

புனித ஹஜ் காலத்தில் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

புனித ஹஜ் காலத்தில் சுமார் 44 பாகை செல்சியஸ் வெப்பத்தை எதிர்பார்ப்பதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஹஜ் கடமையின்போது ஆயிரக்கணக்கான வெப்ப பாதிப்பு சம்பவங்கள் பதிவான நிலையில் இந்த ஆண்டிலும் அதன்...

இஸ்ரேல்-பலஸ்தீன மோதல் விவகாரம்: ஸ்டார்பக்ஸால் மில்லியன் கணக்கான பயனாளர்களை இழந்த பொப் குழு!

அமெரிக்காவின் பிரபல நிறுவனமான ஸ்டார்பக்ஸ் எனும் கோஃபி நிறுவனம் உலகம் முழுவதும் ஏராளமான கிளைகளை கொண்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு ஜெர்ரி பால்ட்வின் செவ் சிகிள்,  கார்டன் போவ்கர் ஆகியோர் சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக...

“நேரம் வந்துவிட்டது”.. இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா அழைப்பு!

“முதற்கட்டமாக 6 வார கால போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும்” அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில்...

பௌத்தமத தூதுக்குழு மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இடையே சந்திப்பு

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "காந்தாரத்திலிருந்து உலகிற்கு" என்ற தொனிப்பொருளில் நடைபெறும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக பௌத்தமத தூதுக்குழுவினர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷெஹ்பாஸ்...

அரபு நாடுகளுடன் இணைந்து நெருக்கடிகளைத் தீர்க்கத் தயார்:பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு ஆதரவு: – சீன ஜனாதிபதி

சீன - அரபு நாடுகளுக்கான   10ஆவது ஒத்துழைப்பு மாநாடானது இன்றைய தினம் சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமாகியது. இந்த மாநாட்டில், பஹ்ரைன், துனிசியா, எகிப்து, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டன. குறித்த மாநாடானது, சீனாவுடனான...

Popular