ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாவால் குறைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இவ் விலை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையத்தின் ஏற்பாட்டில் மார்ச் 3 ஆம் திகதியன்று தேவையுடைய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வைபவத்தில்...
மக்களை அந்நிய மதங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மத நிலையங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து புத்தசாசனம்,சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
பதிவு செய்யப்படாத மத நிலையங்களை...
சம்பள உயர்வு மற்றும் பணிக்கு இடையூறு செய்யும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளனர்.
அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல் 12 மணி முதல் நாடளாவிய ரீதியில்...
கண்டிய ஆடையை உலக பாரம்பரியமாக மாற்றுவது குறித்து புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டின் கலாசார பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இது...