உள்ளூர்

‘”காசாவானது பலஸ்தீன அதிகார சபையின் கீழ் இருக்க வேண்டும்; அதில் ஹமாஸ் பங்கு கொள்ளக் கூடாது’

"காசாவானது பலஸ்தீன அதிகார சபையின் கீழ் இருக்க வேண்டும். அதில் ஹமாஸ் பங்கு கொள்ளக் கூடாது. இஸ்ரேலை அச்சுறுத்தவும் கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இன்று கெய்ரோவில் எகிப்திய ஜனாதிபதி ஸீஸி...

மொஹமட் ருஷ்தி பிணையில் விடுதலை !

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்தி பிணையில்  விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் கடந்த 22 ஆம் திகதி...

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை

கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பல அரசியல்...

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை நாளை பாராளுமன்றத்தில்…!

பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து  தேசபந்து தென்னகோனை நீக்குவது தொடர்பான பிரேரணை நாளை செவ்வாய்க்கிழமை (08)  பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்தார். பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர்...

ஊடகவியலாளர்களை குறி வைக்கும் இஸ்ரேல்: பலஸ்தீனிய பத்திரிகையாளர் உயிருடன் எரிக்கப்படும் அதிர்ச்சி வீடியோ

தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு அருகில் ஊடகவியலாளர்கள் தங்கி இருந்த கூடாரத்தை இலக்கு வைத்து இஸ்ரேல்  இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய...

Popular