உள்ளூர்

வெளிநாட்டு மத பிரசாரகர்கள் நாட்டுக்கு வருவதற்கு கடுமையான விதிமுறைகள்..!

மதப் பிரச்சாரங்களுக்கு வெளிநாட்டிலிருந்து வருகைத் தருவோர்களுக்கு கடுமையான விசா நடைமுறைகளை பின்பற்றுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் எச்சரித்துள்ளது. சாதாரண சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் வந்து ஆராதனைக் கூட்டங்களையும் வணக்க வழிபாடுகளையும் நிகழ்த்தி வருவது தொடர்ச்சியாக...

உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கும் சமல் ராஜபக்ஷ!

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும்...

மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியில் அதன் இமாம்களும் ஏனையோரும் நோன்பு துறக்கும் அழகிய காட்சி (வீடியோ)

புனித ரமழான் மாதத்தின் சவூதி அரேபியா மதீனா நகரில் உள்ள மஸ்ஜிதுன் நபவியில் அதன் இமாம்களும் ஏனையோரும் நோன்பு துறக்கும் அழகிய தருணங்களை பார்க்கக்கூடியதாக உள்ளது. அந்தவகையில் புனித ரமழான் மாதத்தில் யாத்ரீகர்களுக்கு சேவை...

நாட்டில் பல இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் ஏனைய இடங்களில் மழை...

ரூ.65 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: புனித ‘ஜம் ஜம்’ நீர் குடுவையை பரிசளித்தார் மஜக தலைவர்

சென்னை நங்கநல்லூரில் 65 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஹஜ் இல்லம் கட்டும் முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், புனித மக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட 'புனித ஜம்ஜம் தண்ணீர்' குடுவையை தமிழக...

Popular