உள்ளூர்

இனி பஸ், ரயில் சாரதிகளாக, பாதுகாவலர்களாக பெண்களை பார்க்க முடியும்: அமைச்சர் பிமல்

இலங்கை போக்குவரத்து சபைக்கும், ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (7) பாராளுமன்ற விவாதத்தில்  உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினார். “நாளை (8)...

2024 க.பொ.த சாதாரணதர பரீட்சை; மேலதிக வகுப்புக்களுக்குத் தடை..!

2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், பயிற்சிப் பட்டறைகள் என்பன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்தத் தடை 2025 மார்ச் 11...

புலி ஆதரவாளர்களைக் கொண்டு என்னிடம் கேள்வி கேட்டார்கள்: அல்ஜஸீரா நேர்காணல் குறித்து ரணில்

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அல்ஜஸீரா நடத்திய நேர்காணல் தனக்கு திருப்தியாக இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அல்ஜஸீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'Head to Head' நிகழ்ச்சியில் தொகுப்பாளர்...

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் ஆறு மாதங்களுக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும்!

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 25 வீதமானவை ஆறு மாதங்களுக்குள் பதிவுசெய்யப்படாவிட்டால் இறக்குமதிக்கான அனுமதி இரத்துச் செய்யப்படும் என்று அரசாங்க நிதி பற்றிய குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில மழை பெய்யும். நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ,...

Popular