உள்ளூர்

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை: பிரதமர்

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (03) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார...

49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு

நாட்டின் 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகப்...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை!

இன்றையதினம் (03) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...

சமிந்திர ராஜபக்சவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் சமிந்திர ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குற்றப் புலனாய்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மிக் ஒப்பந்த வழக்கில் அவரை மூன்றாவது சந்தேக நபராகக் குறிப்பிட்டு கோட்டை...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி சலுகைகள் அறிவிப்பு!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ (Suraksha) காப்புறுதித் திட்டத்தின் கீழ் நன்மைகளை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம்  இணக்கம் தெரிவித்துள்ளது. இயற்கை...

Popular