பல்லேகம கம கல்வி மன்றமும், தெல்தோட்டை ஊடக மன்றமும் இணைந்து உடபிடிய அல் ஹுஸ்னா மு.ம.வி. இல் ஏற்பாடு செய்திருந்த ஊடக கருத்தரங்கு 22ம் திகதி இடம்பெற்றது.
இதில் வளவாளர்களாக அரசாங்க தகவல் திணைக்களத்தின்...
புத்தளம் வைத்தியசாலையின் அவிருத்தி தொடர்பில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும், புத்தளம் சுகாதார அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடலொன்று நேற்றையதினம் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட...
ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3.5 பில்லியன் ரூபாய் வட் வரியை செலுத்த தவறிய குற்றச்சாட்டுக்கு அமைய இந்த...
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் துறைமுகங்கள் இடையிலான இந்திய, இலங்கை பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது இன்று மீண்டும் ஆரம்பமானது.இன்று (22) காலை நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பலானது மதியம் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
83...
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல்...