உள்ளூர்

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள் அங்காடியின் மூன்று கிளைகளுக்கு புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் மொத்தம் ரூ.600,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம் கவனம் செலுத்தியது. இந்த ஒன்றியம் அதன் இணைத் தலைவர்களான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கௌரவ அமைச்சர் (பேராசிரியர்)...

இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 166 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த 166 உறுப்பினர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் - இ - இன்ஸாஃப்...

இலங்கை அரச வைத்தியசாலையில் பிறந்த முதலாவது IVF குழந்தை

இலங்கையின் அரச வைத்தியசாலையில் நடத்தப்பட்ட வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (in-vitro fertilization) சிகிச்சைக்குப் பின்னர் முதல் வெற்றிகரமான பிரசவம் ஒன்று நேற்று (31) ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 567 நீதிமன்ற வழக்குகள்!

கடந்த ஏழு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக மொத்தம் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், அந்தக் காலகட்டத்தில் 2,620 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE)...

Popular