உள்ளூர்

அரிசிக்கான புதிய சில்லறை விலை

01 kg நாட்டரிசி – 115 ரூபா 01 kg சம்பா அரிசி – 140 ரூபா 01 kg கீரி சம்பா அரிசி – 165 ரூபா என அரிசிக்கான புதிய சில்லறை விலையை...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 743 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 743 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 456,087 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்...

பெரும் போகத்திற்கான சேதன பசளை இறக்குமதிக்கு அனுமதி

பெரும் போகத்திற்கான சேதன உரம் மற்றும் இயற்கைக் கனிமங்கள் மற்றும் தாவர ஊட்டற் பதார்த்தங்களை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இவ்வாறு...

தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு ஆணைக்குழு மற்றும் எப்ரியல் இளையோர் வலையமைப்பு இணைந்து நடாத்திய நிகழ்நிலை (ZOOM) கருத்தரங்கு!

ஊடக வெளியீடு இலங்கையில் முதலாவது தகவல் அறியும் ஆணைக்குழுவின் 05 வருட காலம் நிறைவு பெறல் மற்றும் சர்வதேச தகவல் தினம் ஆகியவற்றிற்கு இணைவாக தகவல் சட்டம் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்...

Popular