உள்ளூர்

நாட்டில் மேலும் 327 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 327 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.இதேவேளை, இன்று (26)...

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

காலி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பந்துலவிடம் சிஜடி 4 மணிநேர வாக்குமூலம்!

சதோச நிறுவனத்தில், இரண்டு வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 4 மணிநேர வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளரினால் அண்மையில் வெளியிடப்பட்ட...

கொவிட் தொற்றால் மேலும் 71 பேர் பலி!

நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் 71 பேர் நேற்று (25)  உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் பதிவான...

நாட்டில் மேலும் 747 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 747 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.அதன்படி, இந் நாட்டு...

Popular