உள்ளூர்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து | மகளும் தந்தையும் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மகிழுந்தில் பயணித்த 4 வயது மகளும் தந்தையும் பலியாகியுள்ள நிலையில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் மகிழுந்து ஒன்று வீதியை விட்டு...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. இலங்கைக்கு தெற்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருகின்றது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும்...

மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் மனு தாக்கல்!

வங்கி கணக்குகளினூடாக நாட்டுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியை இலங்கை ரூபாவாக மாற்றுவதை கட்டாயமாக்கி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் (BASL)...

மேலும் 20 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் (13) கொவிட் தொற்றால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹிணி மாரசிங்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக பூஜிய களுபஹான...

Popular