உள்ளூர்

தாய்லாந்திடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!

வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் கொழும்பிலுள்ள ரோயல் தாய் தூதரகத்தின் பொறுப்பாளரான தயாடத் கஞ்சனாபிபட்குலிடம் இருந்து வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே மருத்துவ உபகரணங்களை நன்கொடையாகப் பெற்றுக் கொண்டார். நாடு முழுவதும் உள்ள கொவிட்-19...

தமிழக முதலமைச்சரை சந்தித்தார் ஜீவன் தொண்டமான்

இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது தமிழகத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை 01.09.2021 நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடினார் பாராளுமன்ற உறுப்பினர்  ஜீவன் தொண்டமான் . இச் சந்திப்பின் போது தமிழ்நாட்டிற்கும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி...

உருமாறிய புதிய வகை கொரொனா வைரஸ் | உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா வைரஸின் உருமாற்றம் பெற்ற ‘மியு’ கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதற்கு ஒரே...

பதுளையில் அதிக விலைக்கு சிமெண்ட் விற்ற நபரை நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் சுற்றிவளைப்பு

பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு (CAA) இன்று (01) பிற்பகல் பதுளை முத்தியங்கனை ஆலயத்தின் பின்புறம் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் அதிக விலைக்கு சிமெண்ட் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இரகசிய புலனாய்வாளரைப் பயன்படுத்தி...

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் (01) கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை சுகாதார தரப்பு மேற்கொண்டுள்ளது. Tentative vaccination schedule 02.09.2021

Popular