உள்ளூர்

சீனா தயாரித்துள்ள தடுப்பூசிகள் கொவிட் வைரசுக்கு சிறந்த பயனளிப்பதாக ஆய்வில் தகவல்!

சீனா தயாரித்துள்ள கொவிட் தடுப்பூசிகள், பாதுகாப்பிலும் பயன் அளிப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக, மருத்துவ ஆய்வில் தெரியவந்திருப்பதாக, ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவிலும் ,ஏனைய நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில், இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறையின்...

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று உறுதி!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அவர் இதனை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆப்கானின் சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்க வேண்டும்” – வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் வேண்டுகோள்!

ஆப்கானிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், தங்கள் நாட்டின் சொத்துக்களை வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய...

மேலும் 23 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,057 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் கல்விப் பாதையை புனர்நிர்மாணம் செய்வோம்!

அனைத்துலக மாணவர் நாள் ( International students day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 1939 ஆம் ஆண்டில்...

Popular