உள்ளூர்

ஐ.சி.சி.யின் ஹோல் ஒப் பேம்க்கு மஹேல ஜயவர்தன தெரிவு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன, இங்கிலாந்தின் ஜென்னெட் பிரிட்டின், தென் ஆபிரிக்காவின் ஷோன் பொலேக் ஆகியோர் ஐ.சி.சி.யின் ஹோல் ஒப் பேம்க்கு தெரிவாகியுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி), கிரிக்கெட்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 381 பேர் பூரண குணம்!

நாட்டில் மேலும் 381 பேர் கொவிட் தொற்றினால் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 523,503 ஆக...

சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்- பஹ்ரைன் சுகாதார அமைச்சு அறிவிப்பு!

கொவிட் சிவப்பு பட்டியலிலிருந்து எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இலங்கை உட்பட  சில நாடுகளை பஹ்ரைன் நீக்கியுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.கடந்த காலங்களில் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை...

மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைவாக இன்று முதல் அமுலுக்கு வரும்...

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோய்; 1500க்கும் அதிகமான நோயாளர்கள் அடையாளம்!

நாட்டில் டெங்கு நோய் மிக வேகமாக பரவி வருகிறது.இதுவரையில் 15,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும்...

Popular