உள்ளூர்

கொழும்பு – ஐந்து லாம்பு சந்தியிலுள்ள 4 மாடிக்கட்டடத்தில் தீப்பரவல்!

கொழும்பு, ஐந்து லாம்பு சந்தி பகுதியிலுள்ள 4 மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.   தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு 6...

மக்களை முட்டாளாக்கும் அரசாங்கம்! போராட்டத்திற்கு செல்லாத ஆளும் கட்சியினருக்கு கொரோனா எப்படி தொற்றியது? சஜித் கேள்வி!

போராட்டங்களினால்தான் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது என்று போலியான குற்றச்சாட்டை அரசாங்கம் முன்வைக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கம, ரோஹன திஸாநாயக்க, திலிப் வெத ஆராச்சி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.   இவர்கள் எவரும்...

முகக்கவசம் அணியாதவர்களை கைதுசெய்ய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!

முகக்கவசம் அணியாது நடமாடும் நபர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் இந்த வார இறுதி முதல் முன்னெடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத்...

பால்மா விடயத்தில் நுகர்வோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை!

நாட்டில் பால் மாவிற்கு தட்டுப்பாடு இருக்காது என இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   கொவிட் நிலமை காரணமாக பொருட்கள் இறக்குமதியில் சிக்கல்...

JUST IN: கொழும்பு நோக்கிய ஆசிரியர் – அதிபர்களின் பேரணி இடைநிறுத்தம்!

கொவிட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு கண்டி முதல் கொழும்பு வரை முன்னெடுக்கப்பட் ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி பஸ்யாலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அச் சங்கங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, டெல்டா திரிபு நாட்டில் வேகமாக பரவிவரும் சந்தர்ப்பத்தில்...

Popular