அமெரிக்காவில் தீபாவளி தினத்தை விடுமுறையாக அறிவிக்குமாறு கோரி அந் நாட்டு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி இது தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறார்.கலாசாரம், வரலாறு மற்றும்...
நாட்டில் மேலும் 354 பேர் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இதுவரையில் 514,234 பேர் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
ஸ்கொட்லாந்து கடல் பகுதியில் தீடீரென ஏற்பட்ட நீர்ச்சுழல் ஏற்பட்டுள்ளது.தெற்கு அயர்ஷையர் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நீர்ச்சுழலை ஒருவர் தனது ட்ரேன் கெமரா மூலம் படம் பிடித்துள்ளார்.அப்போது நீர்ச்சுழலிலிருந்து வெளியேறும் நீர் கடலின்...
வட மாகாணத்தின் பிரபல வர்த்தகரும்,ஆளுமைகள் நிறைந்த வவுனியா காதர் காலமானார்.பாரளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் அருமைத் தந்தையான இவர் வன்னியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ,மற்றும் மொட்டுக் கட்சியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்...
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் சூப்பர் 12 போட்டிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இரண்டு குழுவிலும் தலா 4...