உள்ளூர்

T20 Highlights: இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து; 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றி!

ஐ.சி.சி உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் "சூப்பர் 12" இன் 28 ஆவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.இன்றைய போட்டி டுபாயில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து...

T20 Highlights: நமீபியாவுடனான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டங்களால் வெற்றி!

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் "சூப்பர் 12" இன் 27 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதின.இன்றைய போட்டி அபுதாபியில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்...

பொதுவெளியில் தோன்றிய தலிபான் தலைவர்!

ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய தலிபான் அமைப்பின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்சாடா முதன் முறையாக பொது வெளியில் தோன்றியதாக தலிபான்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் தாலிபான் இயக்கத்தின்...

சூடானில் இராணுவ ஆட்சியை கண்டித்து மக்கள் போராட்டம்!

சூடானில் இராணுவ ஆட்சியை கண்டித்து தலைநகர் கார்தோம் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் அப்துல்லா ஹம்தோக்கின் அமைச்சரவை கலைக்கப்பட்டு இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதனை கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களை...

மேலும் 18 கொவிட் மரணங்கள் பதிவு; 388 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் நேற்றைய தினம் ( 30) கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,743 ஆக...

Popular