உள்ளூர்

மேலும் 1,406 பேருக்கு கொரோனா!

இன்றைய தினம் நாட்டில் மேலும் 1,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.   இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.அதன்படி,...

தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர் சம்பளத்தை அதிகரிக்க முடியாது!

ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தற்போதைய சூழ்நிலையில் முடியாது என்பதே அரசாங்கத்தில் நிலைப்பாடாகுமென்று கல்வி அமைச்சரினால் இன்று ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.   இன்று (03)...

விரைவில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்!

12 வயதிற்கும் 18 வயதிற்கும் உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கும் பைஸர் தடுப்பூசி வழங்குவது மிகவும் சிறந்தது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.   அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு...

உதய கம்மன்பில தனிமைப்படுத்தலில்!

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.   அவரது அமைச்சில் கடமையாற்றிவரும் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜகிரிய பகுதியில் கடும் வாகன நெரிசல்

இலங்கை பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் காரணமாக ராஜகிரிய ஆயுர்வேத சந்தி தொடக்கம் பொரளை வீதி வரையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

Popular