உள்ளூர்

புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்!

மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு தரமுயர்வு!

நாட்டில் 567 இராணுவ அதிகாரிகளுக்கும் 10,369 இராணுவ வீரர்களுக்கும் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு குறித்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 115 பேர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 115 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

நாளை மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்!

எரிவாயு, சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தற்போது நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளைய தினம் (11) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.50 கிலோகிராம்...

ஒரு கிலோ அரிசி ரூபா 100 க்கு குறைவாக பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும்-அமைச்சர் பந்துல குணவர்தன!

அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி இன்று (10) கொழும்பு துறை முகத்தை வந்தடைய இருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில்...

Popular