உள்ளூர்

கொரோனா தொற்றினால் மேலும் 29 மரணங்கள்

நாட்டில் மேலும் 29 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாட்டில் இதுவரை கொரோனா...

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அன்பான வேண்டுகோள்

09.10.2021 (02.03.1443) அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தாக்குதலைப் போன்று மீண்டுமொரு தாக்குதல் நடைபெற இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தி கேட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பேரதிர்ச்சியும்...

5 வயது  சிறுமி தாயாருக்கு தெரியாமல்  பப்படத்தை எடுத்து சாப்பிட்டதற்கு நெருப்பால் சுட்டதாய் கைது

கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட விநாயகர்  குடியிருப்பு பகுதியில் 08.10.2021  அன்று சிறுமிக்கு  நெருப்பால்  சுட்டதாய் தொடர்பில் பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. தாயார் சமைத்து வைத்த உணவின்  பப்படத்தை தனது 5 வயது  சிறுமி...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 447 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 447 பேர் குணமடைந்துள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 479,629 ஆக அதிகரித்துள்ளது.

ஐ.பி.எல். தொடரில் நாளை முதல் தகுதி சுற்று… நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையப்போகும் அணி எது?

ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதல் தகுதி சுற்று போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை...

Popular