பொலித்தீனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உக்கிச் செல்லாத ´லஞ்ச் சீட்´ இன்று முதல் தடை செய்யப்படுவதுடன் அவற்றின் தயாரிப்பு விற்பனை மற்றும் விநியோகத்திற்கான தடையும் நடைமுறைக்கு வருகிறது.
இதற்கமைய, இவற்றின் தயாரிப்பு, விநியோகம், விற்பனை என்பன...
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த டயகம சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரி ஹட்டன் நகரில் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
சமூக நல்வழி மன்றத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் மணிக்கூண்டு...
24 மணித்தியால எஸ்ட்ரா செனகா தடுப்பூசி வேலைத்திட்டம் ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு - விகாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் மறு...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
பெண்களுக்கான 100மீ ஓட்டப்பந்தையம் இறுதிச்சுற்று இன்று மாலை நடைபெற்றது.இதில் ஜமைக்காவைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள், ஐவரி கோஸ்ட் வீராங்கனை, சுவிட்சர்லாந்தின் இரண்டு வீராங்கனைகள், அமெரிக்க வீராங்கனை, பிரிட்டன் வீராங்கனை என 8 வீராங்கனைகள்...