உள்ளூர்

இலங்கையில் நாளொன்றிற்குள் 500,000 க்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி | உலகில் முதலிடத்தில் இலங்கை

நேற்றைய தினம் (29) , இலங்கையில் நாளொன்றிற்குள் 500,000 க்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வாரந்தோறும் கணக்கிடப்படும் தடுப்பூசிகளின் சராசரி எண்ணிக்கையின் அடிப்படையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இலங்கை உலகில்...

கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பத்தரமுல்லை பகுதிக்கு புதிய புகையிரத மார்க்கமொன்றை நிர்மாணிக்க திட்டம்

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பத்தரமுல்லை பகுதிக்கு புதிய புகையிரத மார்க்கமொன்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவிக்கின்றார். கம்பஹா புகையிரத நிலையத்தின் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டதை அடுத்து,...

தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு! | ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

நாட்டில் கொவிட் 19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை இதுவரை பெற்று கொள்ளாதவர்கள் குறித்து நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பு ஒன்றை நடாத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். சுகாதார அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,716 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,716 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 275,212 ஆக அதிகரித்துள்ளது.

ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது. அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். | இம்ரான் எம்.பி

சில கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்களது கோரிக்கை நியாயமானது என்பதால் இது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்...

Popular