உள்ளூர்

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து டயனா கமகே நீக்கம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் கட்சி உறுப்புரிமையை நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அக் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுக்காற்று குழுவின் ஆலோசனைக்கமைய கட்சியின்...

இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக நாமல் ராஜபக்ஷ தெரிவு!

இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் அபிவிருத்தி கூட்டிணைப்பு, கண்காணிப்பு அமைச்சரும், டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல்...

ஓமானுக்கு எதிரான முதலாவது டி 20 போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பை...

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 53 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி!

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 53 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...

திங்கள் முதல் பால் மா பிரச்சினைக்கு தீர்வு!

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள பால் மா தொகையை அகற்றுவதற்கு இறக்குமதியாளர்களுக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பால் மா இருப்புக்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பால் மா உள்ளிட்ட...

Popular