உள்ளூர்

ஹரீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் | விசாரணைகள் ஆரம்பம் 

இலங்கையில் அரங்கேறிய உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணாண்டோவிடம் சிஐடியினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவருக்கும் உயிர்த்த ஞாயிறு...

பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை ஆர்பாட்டங்கள் தொடரும் | இலங்கை ஆசிரியர் சங்கம்

அதிபர்,ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும், என பிரதமர் அறிவித்ததை அடுத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் சடலின் கூறுகையில்,...

அடுத்த மாதம் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வரவுள்ளது

இலங்கைக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் மேலும் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடையவுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளே இவ்வாறு...

நேற்றைய தினம் 338,914 பேருக்கு சைனோபார்ம்

இலங்கையில் நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் 338,914 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.மேலும், சைனோபார்ம்...

சிறுவர்களை, தொழிலுக்கு அமர்த்தியுள்ளமை தொடர்பிலான தகவல்களை வழங்க விசேட தொலைபேசி இலக்கம்

இலங்கையில் சிறுவர்களை, தொழிலுக்கு அமர்த்தியுள்ளமை தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்காக பொலிஸார் விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளமை தொடர்பில் 0112 433...

Popular