கொரோனா தொற்றில் இருந்து மேலும் 475 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 478,326 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் அரசாங்கத்தின் தீர்மானங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் பாரிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கத் தயாராக உள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
குறித்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கண்டியில் வைத்து...
பண்டோரா ஆவணத்தில் தனது பெயரும், தனது மனைவியின் பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து உடனடி சுயாதீன விசாரணையொன்றை நடத்துமாறு, பிரபல தொழிலதிபரும், முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஸவின் கணவருமான திருக்குமார் நடேசன், ஜனாதிபதியிடம்...
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பண்டோரா ஆவணங்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று (06) காலை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்,...
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (05) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
18 - 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன...