நேற்றைய தினம் (24) நாட்டில் மேலும் 45 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,099...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 937 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 267,602 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக 41 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.
கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இந்த உடன்படிக்கை கைச்சாத்தானது.
ஆசிரியர், அதிபர் சங்கங்கள், முன்னிலை சோஷலிச கட்சி,...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்றிய 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித்...