மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல்மீண்டும் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
மேலும், முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பஸ்...
கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பில் 168 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்நீதிமன்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர் வழங்கிய தண்டனையை ரத்து செய்வதற்கு ஜனாதிபதியால் முடியுமென்றால் நாட்டில் நீதிமன்ற கட்டமைப்பு எதற்கு? என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
வீட்டில் பணிபுரிந்த நிலையில் டயகம் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறுமியை வேலைக்கு அமர்த்திய ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...
நேற்றைய தினம் (21) நாட்டில் மேலும் 42 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, 25 ஆண்களும் மற்றும் 17 பெண்களும் கொரோனா தொற்றுக்கு...