உள்ளூர்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,055 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,055 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 433,093 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

இலங்கைக்குள் மிகவும் பலமான முறையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே தன்னுடைய இலக்கு | ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் சாதகமான முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று, அதன் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres) அவர்கள், ஜனாதிபதி...

நாட்டில் இதுவரை 1,020,888 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்

நேற்றைய தினத்தில் (19) மாத்திரம் 20,594 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின்...

ஐ.நா பொதுச் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளார். ஐ.நாவின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுடன் உறுதியளித்தாக ஜனாதிபதி ஊடப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை நிலவரம்!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன்...

Popular