உள்ளூர்

கொவிட் அதிகரிப்பு காரணமாக இலங்கைக்கு பயணிக்க வேண்டாம்- அமெரிக்கா அறிவிப்பு!

கொவிட் ஆபத்து காரணமாக இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அந்நாட்டு குடிமக்களுக்கு அறிவித்துள்ளது. கொவிட் அபாயத்தின் அடிப்படையில் இலங்கையை 4 வது மட்ட அதிக...

நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது!-அமைச்சர் விளக்கம்!

எந்த வகையிலும் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் இன்று (08) நடந்த ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்தோடு தனிமைப்படுத்தல்...

60 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!

இலங்கையில் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இரண்டாவது தடுப்பூசி 40 சதவீதமானோருக்கு ஏற்றப்பட்டுள்ளதாகவும்,இதேவேளை கொழும்பு மாநகர சபை எல்லைப்பகுதிக்குள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி...

மேலும் ஒரு தொகை சீனி மீட்பு!களஞ்சியசாலைக்கு சீல்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,800 மெட்ரிக் தொன் சீனியுடன் பேலியகொடை பிரதேசத்தில் சீனி களஞ்சியசாலை ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.பேலியகொடை நுகே வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலை...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,691 பேர் பூரண குணம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,691 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 389,969ஆக அதிகரித்துள்ளது.

Popular