உள்ளூர்

முச்சக்கர வண்டிகளை அலங்கரிப்பு தொடர்பில் வெளியான வர்த்தமானி

பொதுமக்களுக்கு பாதகம் இல்லாத முறையில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி உரிமையாளர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடத்திய கலந்துரையாடலின் போது இந்த அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்...

அஜித் நிவர்ட் கப்ரால் தனது அமைச்சுப் பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் கைவிடுவாரா?

இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் தனது இராஜாங்க அமைச்சர் மற்றும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகையான லங்கதீப இன்று தெரிவித்துள்ளது. தற்போதைய மத்திய...

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா இறக்குமதி வரியை அறவிட தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த வரி அறவீடும் நடவடிக்கை இன்று (07) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும்...

சீனியை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்க தீர்மானம் | வர்த்தக அமைச்சு

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கீழுள்ள உணவுப் பொருட்கள் ஆணையாளர் திணைக்களத்தின் ஊடாக தனியார் துறையின் மொத்த விற்பனையாளர்களுக்கு சீனி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த சீனி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில்...

கொழும்பு மாவட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

நாடு முடக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையில், கொழும்பு மாவட்டத்திலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை மையப்படுத்தி, நேற்று முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதனூடாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சலுகை விலையில்...

Popular