உள்ளூர்

உருமாறிய கொரோனா வைரஸுக்கு WHO சூட்டிய புதிய பெயர்கள்

காலத்துக்கு காலம் உறுமாற்றிக்கொள்ளும்  கொரோனா வைரஸ் வகைகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 கொரோனா வகை "டெல்டா" கொரோனா வகை என அழைக்கப்படும் என...

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் நாட்டின் உப்பு உற்பத்தியை சீர்குலைத்ததா? | இரண்டு பெரிய உப்பு நிறுவனங்களின் அறிக்கை

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் விளைவாக உள்நாட்டு உப்புத் உற்பத்தி சீர்குலைந்து வருவதாக வதந்திகள் பரவியது தொடர்பாக நாட்டின் இரு முக்கிய உப்பு நிறுவனங்கள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதன்படி, கப்பல்...

நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 1,047 பேர் கைது

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பயனக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,047 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை...

கொவிட் தொற்றால் மேலும் 43 பேர் மரணம்!

கொவிட் தொற்றினால் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொவிட் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1484 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கைக்கு 2 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கிய ஹுவாவி நிறுவனம்

இன்று (31) ஹுவாவி நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவினர் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து ´இடுகம´ சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 2 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கினர். இலங்கையில் பரவிக்கொண்டிருக்கும்...

Popular