உள்ளூர்

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க

தேசிய ரீதியாக பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளார். இந்த தீர்மானித்தை, இன்று கூடிய ஐக்கிய தேசிய கட்சியின்...

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு  உறுப்பினர்கள் நியமனம்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு  உறுப்பினர்களாக காமினி மரபனா-தலைவர் DR. பிரியத் பாண்டு விக்ரம சாலிய விக்ரமசூரிய குஷன் கொடிதுவக்கு ஜெரார்ட் ஒன்டாட்ஜி ரோஹன் டி சில்வா எஸ்.ஆர்.அட்டிகல்லே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிக்கு நடந்த நிலைமை

குருணாகலை மேயரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்விற்கு தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொலிஸ் நிலையத்தினுள் அனுமதி அளித்தமைக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை இடமாற்ற பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது, என பொலிஸ் ஊடக...

தீ விபத்துக்குள்ளான கப்பலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இழப்பீடு உண்டு

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறிப்பிட்ட கப்பல் கம்பெனி மூலாகவும் காப்புறுதி நிறுவனத்தின் ஊடாகவும் இழப்பீட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தீ விபத்துக்குள்ளான...

நாளை முதல் விமான நிலையங்கள் திறக்கப்படும் | இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க

நாட்டில் கொவிட் பரவல் நிலையை கருத்திற்கொண்டு நாட்டில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருத நிலையில், நாளை (01) முதல் மீள திறக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க தெரிவித்தார். மேலும்,...

Popular