உள்ளூர்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் வெளியானது!

2022 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் மற்றும் ஆலோசனை கோவை கல்வி அமைச்சினால் வௌியிட்டுள்ளது. கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப் படிவத்தை www.moe.gov.lk...

பத்தேகம ஷமித தேரர் காலமானார்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சங்கைக்குரிய பத்தேகம ஷமித தேரர் காலமானார்.கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை உறுதி செய்துள்ளது. அவர் தனது 69 ஆவது வயதில் காலமாகி உள்ளார். மாத்தறை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

இன்றும் நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.   மேல் மற்றும் வடமேல்...

நேற்றைய தினமே நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய அதிகளவானோர்கள் கைது

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பயனக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 914 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை...

21 ஜனாஸாக்கள் நல்லடக்கம்!

இலங்கையில் கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் இன்று (29) இருபத்தொரு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என ஓட்டமாவடி பிரதேச சபை...

Popular