உள்ளூர்

கட்சியின் உறுப்புரிமையை இழந்த M.Pகள் : இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம்

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் கட்சி உறுப்புரிமையிலிருந்து...

மே மாதம் 28 ஆம் திகதியின் பின்னரும் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படுமா?

மே மாதம் 25 ஆம் திகதியின் பின்னர் அடுத்த வாரத்திலும் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா...

இலங்கை காவல்துறை ‘இட்ராபிக்’’eTraffic’ செயலியை தொடங்கியுள்ளது

நாட்டில் போக்குவரத்து முறைமைகளை மீறுவோரை கண்காணிக்க இலங்கை காவல்துறை ‘இட்ராபிக்’ eTraffic என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலியை தற்போது Android பயனர்களுக்கு Google Playstore இல் பெற்றுக்கொள்ளலாம். மக்கள் செயலியில் பதிவுசெய்து, அவர்கள் சந்திக்கும்...

நைஜீரியா விமான விபத்தில் இராணுவ தளபதி உயிரிழப்பு!

நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான கடுனாவில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் அந்த நாட்டு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் இப்ராஹிம் அட்டாஹிரு உயிரிழந்துள்ளார். அதேவேளை அவருடன் பயணித்த உதவியாளர்கள் சிலரும் விபத்தில் மரணித்ததாக...

கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 423 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில்...

Popular