எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகுமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் 6 இலட்சம்...
களு கங்கை, நில்வளா கங்கை மற்றும் ஜின் கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எனவே குறித்த கங்கைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து சுமார் 6 இலட்சம் ஸ்புட்னிக் தடுப்பு மருந்துகள் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும் என்று இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னானடோபுள்ளே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 4...
தற்போது இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான வீசாக்களுக்குமான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஜூன் மாதம் 09 ஆம் திகதி...
எதிர்வரும் 18,19,20 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்...