இன்று காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த கடுகஸ்தொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாகரதெனிய வத்த பிரதேசம் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த (61) காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சுகயீனம் காரணமாக தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று காலமானார்.
கமல் ரத்வத்த, கடந்த 2019 டிசம்பரில்,...
நாட்டில் இன்று மேலும் 241 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்றைய தினம் 1, 010 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதற்கமைய, இன்று(3) இதுவரை 1,251...
புத்தளம் மதுரங்குளி விருதோடை பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தும்பு ஏற்றுமதி தொழிற்சாலையில் இன்று (03) காலை 10.30 மணியளவில் தீ ஏற்பட்டு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்...