தீப்பற்றி எரிந்த எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக இந்திய கப்பல் ஒன்று ஆய்வுகளை மேற்கொள்வதன் காரணமாக, பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு ...
நான் மரணிக்கின்ற தினத்தன்று என்னால் எதிர்கால சந்ததிக்கு சிறந்த உதாரணமாக விளங்கமுடியுமென்றால் என் மகிழ்ச்சி அவ்வளவு அளவிடமுடியாததாகயிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் 76வது பிறந்தநாளை...
இலங்கையில் இதுவரை 2,697,778 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினத்தில் (29) மாத்திரம் 61,255 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின்...
மடிவெலயில் கொழும்பு பறவைகள் பூங்கா திட்டத்தை நகர அபிவிருத்தி அமைச்சர் நலகா கோடஹேவா நேற்று (28) ஆரம்பித்து வைத்தார்.
மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், இலங்கையின் சுற்றுலாத் துறையை புதுப்பிக்கவும் 39 ஏக்கர்...
இலங்கை குறுந்தூர ஓட்டவீரரான யுபுன் அபேகோன் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இத்தாலியில் நடந்த ஒரு 100 m போட்டியில் யுபுன் அபேகோன் 10.1.6 வினாடிகளில் கடந்தமையும் குறிப்பிடத்தக்கது.