உள்ளூர்

இலங்கை போக்குவரத்து சபையின் திட்டத்துக்கு இராமேஸ்வர மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கைவிடப்பட்ட பேருந்துகளை  வடக்கு கடற்பரப்பில் இறக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தக் கோரி நாளைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக இராமேஸ்வர மீனவர்கள் அறிவித்துள்ளனர். இந்த திட்டத்தின்...

ஒரு மாதம் மதுபானக் கடைகளை மூடியதால் ரூ .15 பில்லியன் வருவாய் இழப்பு

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மதுபானக் கடைகள் மூடப்பட்டதால் கடந்த ஒரு மாதத்தில் அரசாங்கம் சுமார் ரூ .15 பில்லியனை இழந்துள்ளது. அரசாங்கத்திற்கு வருவாயை வழங்கும் உள்நாட்டு வருவாய் துறை மற்றும்...

குடியியல் வழக்குக் கோவையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

சத்திய பிரமாணமளிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளர்களை நியமித்தல் மற்றும் கண்காணித்தலை முறைமைப்படுத்துவதற்காகவும், அதுதொடர்பாக தற்போது காணப்படும் ஏற்பாடுகளின் தெளிவின்மையை நீக்குவதற்காகவும் பொருத்தமான வகையில் குடியியல் வழக்கு கோவையின் XVI ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாட்டை...

எம்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு இன்று முதல் இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளது

9883 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜெயலத் தெரிவித்தார். கம்பஹா மாவட்டம்  நீர்கொழும்பு, பத்தலை , ஜா-எல மற்றும் கந்தானை உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு...

மாகாணசபையின் கீழுள்ள மாவட்டப் பொது மருத்துவமனைகளை சுகாதார அமைச்சின் கீழ் மேம்படுத்த அமைச்சரவை அனுமதி

இலங்கையில் தேசிய மருத்துவமனைகளில் காணப்படும் மருத்துவ சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சை மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கு சமமான வசதிகளை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனை ஒன்றை மேம்படுத்துவதற்கு அரசாங்கம்; திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, தற்போது...

Popular